கண்ணீர் கண்ணீர்

May 20, 2007 at 6:05 am 9 comments

எதயும் தாங்கும் இதயம் என்று யார் சொன்னாளோ அவா அம்மாவை மனசுல வைத்து தான் சொல்லிர்கணும். நினைக்கும்போதே சுரேஷூக்கு மெய் சிலிர்த்தது..எவளோ கஷ்டம், எவளோ பாரம் . எல்லா கஷ்டமும் அவளுக்கே வந்தது போல இருந்தது
சமுதாயத்தின் மூடநம்பிக்கைக்கு இறையாகி,உலகம் தெரியாத சின்ன வயசுல மனம் முடித்துவைத்தார்கள் அவளுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை ஆனால் ஒரு சொட்டு கண்ணீர் விட வில்லை அப்போது, என் பெரியம்மா சொல்லுவாள். பெருமாள் என்ன தான் கணக்கு போட றாரோ சுரேஷ் பிறந்து சில நாட்களிலேயே அவன் அப்பா தவறி விட்டார் .விதவை என்று பட்டம் சூட்டினார்கள். ஏக பட்ட கட்டுப்பாடுகள் போட்டார்கள்.எதயும் ஒரு பொருட்டாக மதிக்காமல் எவ்வளோவோ சின்ன சின்ன கைததொழில்கள் செய்து படிகவைத்தாள் சுரேஷை. அவனும் நிலமையை புரிந்துகொண்டு நன்றாகவே படித்தான். இப்போது கை நெறய சம்பாதித்தான் அவனது ஒரே கனவு அம்மா என்றுமே கஷ்டப்பட கூடாது என்பது தான் .அவள் எப்பொழுதுமே சிறித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தான் .
ஆனால் யாராலையும் செய்ய முடியாததை இந்த அபியும் செல்வியும் செய்தார்கள் எப்போதும் இவர்களை கண்டு கண்ணீர் தான் .இந்த மெகா செரியல்களை முதல்ல அழிக்க வேண்டும் என்று நினைத்துகொண்டான் “அம்மா சாப்பாடு போடு” என்றான். “இரு டா, செல்வி சாப்பாடு ல விஷம் வெச்சு டா என்ன ஆகா போர்தோ” என்றாள். பிரமாதம் என்று நினைத்து கொண்டு சாதம் பரிமறிக்கொண்டான்.
p.s : My first tamil post. Please forgive any errors.And all my non-tamil reading junta kindly adjust. 🙂

Entry filed under: Uncategorized.

Pearls Of Friendship War of the Worlds

9 Comments Add your own

  • 1. Anu  |  May 20, 2007 at 3:24 pm

    Hey kudos for your first tamil post..this topic could have been dealt only in this language.An english post would not have done enough justice to it.

    The twist was completely unpredictable…

    Keep them coming!!! atleast this way i can start to practice reading tamil again :-)this is the first tamil post i have read fully…

    Reply
  • 2. adithya  |  May 20, 2007 at 4:03 pm

    Wow man I never thought u were gonna take a hit at mega serials… got tt\o say I simply loved the twist… my tamizh reading skills are very bad… I was actually thinking it a a pretty heavy post until I came to the last… but hey thi is the theme in most of the places now isn’t it.. 🙂

    And hey well written… again I just go to appreciate the twist here … simply amazing.. make way people now there are gonna be some great writing skills showcased in thamizh too… and hey that last sentence where he asks his mom for food… just put everything into one capsule u know… isn’t that the scene in most of the households today… amazing awesome… a totally different colored feather on ur hat now..

    Reply
  • 3. Harish  |  May 21, 2007 at 12:10 am

    Edo bayangara melodramatica panna pora nu ninaichen. Sari…paiyan edo pudu pondati mayakatula amma va kashtapaduta poraan(sorry…thamizh padam effect)…illa veliyur poga poi sentiya pesuvaan nu ninaichen. Paatha…Mega seriala kaala vaarita.

    Enna…office mudinju nee veetuku vandappo un amma serial paathundu irundaangala :p. And yes…U r rite. Paadi veetula mega serial paathu edo anda charactersa nijamaana aatkala ninaikiraanga.

    Laslty and Truly…U have an amazing dark sense of humor. 🙂

    Reply
  • 4. sathish  |  May 21, 2007 at 3:43 am

    Achoo achoo…. ipadi ena kashta paduthi tamizh padika vechityee…. but somehow it was manageable,n the post was really funny @ d end.

    Well…yeah ,it s a time where everyone are realising tat d serials which are coming up r jus pulling in its audience totally…. everyone are so engrossed these days …. Even @ my home…its my dogs who open d doors 4 me if i step in between 9:30 to 10 😦

    Initially, u made me feel tat its somethng like d post s gonna portray d child marriage,sati all tat stuff…. u gave a really neat twist finally ….. and the mapping wich u gave for the food and selvi’s poisoned food was realy kewl ……i loved it.

    Lastly, jus 2 add on all the comments, one point as a critic wud be like, to say frankly, the structure of all d posts are getting very predictable, am getting used to it….it starts on as a very heavy subject and am realising tat somewer down d road…am gonna expect a really good twist and d whole heaviness of d subject will get deflated for a very funny end. But to openly accept….d first 2 stanzas of all ur blogs will definitely engross d readers and am sure they will complete it if they start them. Anyway i jus wanted to tell u wat i felt, congrats on ur 1st tamil post, and as always i never expected tat a “Friends”, “Desperate housewives”, “Everyone loves raymond” girl wud take upon mega serials……..its a good one nivi

    Reply
  • 5. Navien  |  May 21, 2007 at 1:18 pm

    hey dude!!Nice to see a tamil post!!To be honest wen i first saw d topic i was on d assumption tat dis s gonna be a post related to some real-life tragedy..

    What i liked abt it s d way it started off (very emotionally) n much to d surprise ended
    takin a hit at d mega-serials:-) Endin s ghetto-fabulous!! Good one!!

    U ve rightly said , the mega-serials make a huge impact on day-to-day activities at home!!
    Everything comes to a stand-still if they r on.lol.. Its funny to see house-wives n elderly ppl
    watchin them think tat dese serials portray d real life n sometimes (we can observe) cry der eyes out as if some real tear-jerker happened :-))

    I’d say u ve made a good attempt and it has come off well..Readers can bet der boots tat der r more interestin posts to
    follow in tamil as well!!

    Reply
  • 6. Karthik Balasubramanian  |  May 21, 2007 at 5:05 pm

    aah tamizh sirukadai.. in the words of solomon boppaiya.. arumaiya.. arumai..

    but seriously.. kadai romba nalla irundudu.. enakkum tamizh la ezhudanum nu aasai thaan.. aana namakku ‘RA’ na konjam weak.. plus english la ezhudaradayae evanum padikkala, idula tamizh verayaa nu vittutaen.

    On a personal note.. nee mega seriala murder panninadu ulla oru satisfaction

    Reply
  • 7. Ramesh  |  May 22, 2007 at 5:29 pm

    முதலில் எனது மனமார்ந்த பாராட்டுகள்… தமி்ழில் எழிதியதற்கு…
    கண்ணீர் கண்ணிர் என்ற் தலைப்பு அதற்கு பொருத்தமான ஆரம்பம்.. எல்லாம் பார்த்தயுடன் ஆஹா நிவி தாய் பாசத்தை ஒரு புரட்டு புரட்ட பொரா பார்ததா.. தாய் பாசத்தையும் மெகா சீரியலையும் ஒரு முடிச்சு பொட்டு நகைச்சுவையாய் சொல்லிர்க்க பாரு அதற்கு ஒரு மெகா கை தட்டு… நிஜமாகவே மெகா செரியல்களை முதல்ல அழிக்க வேண்டும்…

    என்ன மாதரி ஆரம்பம் என்ன மாதரி முடிவு நிவி எங்கையோ போயிட்ட போ….

    உன்னுடைய நகைச்சுவை திறன் பிரமாதம்……

    Reply
  • 8. sarvamangala  |  June 13, 2007 at 6:53 pm

    தமிழில் எழுதி உன் “போஸ்ட்” க்கு சிறப்பம்சம் தந்துவிட்டாய். மிக்க மகிழ்ச்சி – என் மனதிற்க்கு, செவிகளுக்கு மற்றும் கண்களுக்கு இன்பம் சேர்த்ுவிட்டாய். வாழ்வின் பல விஷயங்களில், நகைச்சுவை கலந்த உண்மைகள் இருக்கிரமாதிரி, உன் படைப்பையும் உருவாக்கிவிட்டாய். இதை படித்த என்னை யோசனையில் ஆழ்த்திவிட்டாய். ஏனெனில், எனக்கும் தமிழ் தெரியும் என்று இன்று என்னை உணறவைத்துவிட்டாய்.
    கோடி நன்றிகள் பர்த்துமா என்று தெரியவில்லை இருந்தும் இதயம் கலந்த பாராட்டுகளை ஏற்றுகொல் உன் விசிறியிடம் இருந்து. 🙂

    Reply
  • 9. Nivi  |  June 15, 2007 at 9:38 am

    @ sarvamangala
    மிக்க நன்றி
    விசிறியெல்லாம் எனக்கு ரொம்ப அதிகம்…
    மிக்க நன்றி 🙂

    Reply

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Favorite Blog of 2007
Awarded by Potter to Nivi

Flogger Award

My other abode

Add to del.icio.us

May 2007
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Subscribe to my posts

Blog Stats

  • 13,644 hits